சுகாதார அமைச்சரையும் விட்டு வைக்காதா கொரோனா

ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் இராஜ் ஹரிரிச்சி கொரோனா எனும் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.