மலேசிய பிரதமர் பதவி விலகல்

மலேசியாவின் பிரதமர் மஹதீர் பின் மொஹமட் தனது பதவியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை தனது பதவி விலகல் கடிதத்தை நாட்டின் அரசருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

94 வயதுடைய மஹதீர் 2018ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கூட்டணி ஆட்சி அமைவதற்கு ஏதுவாக அவர் தனது பதவி விலகலைச் செய்ததாக கூறப்படுகிறது.

உலகச்செய்திகள்