யேர்மனி வட மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள் கனோவர் நகரில் நடைபெற்றது தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வந்த கலைத்திறன் போட்டி இந்த ஆண்டும் 08.02.2020 அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 22.2.2020 சனிக்கிழமை அன்று யேர்மனி கனோவர் நகரில் தமிழாலய மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் ‘மாமனிதர் சந்தியோகு ஜேசுதாசன்’ அவர்களுக்கு வணக்கம் செலுத்திய பின்பு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

 

நிகழ்வுகள்