
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். விமானம் நிலையம் வந்த இறங்கிய டிரம்ப்க்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய இசைக்கருவிகள், சங்கொலி எழுப்பி நடனம் மூலமாக டொனால்டு உற்சாக வரவேற்பு.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி அதிபரின் மனைவி மெலானியாவையும் வரவேற்றார் . விமான நிலையத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டார் டிரம்ப்.