இந்தியா வந்து இறங்கிய டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார் மோடி.!
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். விமானம் நிலையம் வந்த இறங்கிய டிரம்ப்க்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய இசைக்கருவிகள்,...