துயர் பகிர்தல் திருமதி அன்னம்மா கதிரவேலு

நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும் மாவிட்டபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னம்மா கதிரவேலு (இளைப்பாறிய ஆசிரியை) 21.02.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார்,காலஞ்சென்ற கதிரவேலு,இளைப்பாறிய ஆசிரியர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்னையாசின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை,இராசம்மா,பீதாம்பரம் ஆகியோரின்
அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி,இராசம்மா.செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகி(இளைப்பாறிய ஆசிரியர்),ஜீவகி(சகி-லண்டன்) வாசுகி(சுகி-லண்டன்)ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கணேந்திரன்,சண்முகதாசன்(லண்டன்),சிறீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுரா(மாணவி-சித்தமருத்துவ அலகு,யாழ்.பல்கலைக்கழகம்),மீரா(மாணவி-கலைப்பீடம்-யாழ்.பல்கலைக்கழகம்),தாமிரா(மாணவி-உயர்தொழில்நுட்பக்கல்லூரி,யாழ்ப்பாணம்),
செந்தூரன்(லண்டன்),பவித்திரா(லண்டன்),சேந்தன்(லண்டன்)ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற கமலநாதன்(இளைப்பாறியவடபிராந்தியசெயலாற்றுகைமுகாமையாளர்,இ.பொ.ச),
மற்றும் பத்மநாதன்(இளைப்பாறிய அதிபர்),செல்வநாதன்(லண்டன்)
ஆகியோரின்பாசமிகு சிறியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-0202020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக  தச்சன் காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
கணேநதிரன்(மருமகன்)-+94 77 612 5106                                                        
துயர் பகிர்தல்