சீனாவை ஆட்டுவிக்கும் கொவிட்-19

சீனாவை அச்சுறுத்தி மரண ஓலத்தை ஒலிக்கச் செய்து வரும் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட்-19 தொற்று காரணமாக இதுவரையில் 77 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடல் நலம்