கோத்தாவின் நாயும் வென்றது?

அமெரிக்காவில் நடந்த போட்டியொன்றில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் வளர்ப்பு நாய் பரிசு பெற்றுள்ளது.
தான் அமெரிக்காவில் இருந்த காலத்தில் வளர்த்த நாயினை இலங்கைக்கு திரும்பி ஜனாதிபதியாகிய பின்னர் அமெரிக்காவில் நாசாவில் பணியாற்றும் தனது மகனிடம் கோத்தபாய கையளித்துள்ளார்.
அந்நாய் பரிசொன்றை வென்றிருந்த நிலையில் அதனை புகைப்படம் முலம் பகிர்ந்திருக்கின்றார் கோத்தாவின் மகன்.