August 14, 2022

Tag: 23. Februar 2020

தமிழக கலைஞர்கள் பெரியோர்களால் உலக திருக்குறள் மகாநாட்டில் இசைவேந்தன் ”விருது

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ,சென்னை தமிழ்நாடு அரசு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ,முகில் படைப்பகம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்திய ”உலக திருக்குறள் மகாநாட்டில் “...

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள்!

துருக்கியில் செயல்படும் ஃபட்டா பயங்கரவாத அமைப்பின் 50 உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக துருக்கி அரசாங்கம் அனுப்பிய எச்சரிக்கையை, கடந்த அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை என்று பாதுகாப்பு...

பிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா?

பிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு எவ்வளவு செல்வாகும்? எத்தனை நாட்களில் பெறலாம் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், அடுத்த...

துயர் பகிர்தல் திருமதி அன்னம்மா கதிரவேலு

நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும் மாவிட்டபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னம்மா கதிரவேலு (இளைப்பாறிய ஆசிரியை) 21.02.2020 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார்,காலஞ்சென்ற கதிரவேலு,இளைப்பாறிய ஆசிரியர்...

எசன் தமிழ் பாடசாலையில் பேச்சு போட்டிஇடம்பெற்றது

இன்று தமிழ்மொழிச்சேவை கலாச்சாரமன்றம் எசன் தமிழ் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடந்த வருடாந்த பேச்சு போட்டியில் பாரதியும் பாரதிதானும் என்னும் தலைப்பில் பேச்சு போட்டி இடம்பெற்றது இதில் மாணவர்களுக்கான மதிப்பளிப்பும்...

எம்பியிடம் கப்பம் கோரல் – ரிஷாம் கைது

அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானிடம் ஐந்து இலட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஒருவர் இன்று (22) மதியம் கைது...

அகப்பட்டது அம்புதான்! எய்தவனுக்கு எப்போது? பனங்காட்டான்

மகிந்த, மைத்திரி, ரணில் ஆட்சிக்காலங்களில் சவேந்திர சில்வாவை விட்டு வைத்த அமெரிக்கா இப்போது எதற்காக அவருக்குப் பயணத்தடை விதித்துள்ளது? கோதபாயவின் இரட்டைப் பிரஜாவுரிமையை கிடுகிடு வேகத்தில் ரத்துச்...

நால்வர் மரணத்தை விசாரிக்க குழு?

திருகோணமலை - கோமரங்கடவல மதவாச்சி குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி சுற்றுலா...

புதைகுழி எலும்புகளுக்காக போராட்டம்?

மன்னாரில் எதிர்வரும் (25) செவ்வாய்க்கிழமை  முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட...

மறுக்கின்றார் தொண்டமான்:மோடி சாட்சியாம்?

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென தாம் கோரவில்லை என்றும் கலாசார நிலையத்தை பராமரிக்க உதவி செய்யுமாறே தாம் கோரியதாக...

சீனாவை ஆட்டுவிக்கும் கொவிட்-19

சீனாவை அச்சுறுத்தி மரண ஓலத்தை ஒலிக்கச் செய்து வரும் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

குடிநீர் தட்டுப்பாடு? – எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தற்போது...

இலங்கையர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது?

பங்களாதேஷ் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும்...

வடக்கில் மாதமும் மும்மாரி கஞ்சா மழை வருகின்றது?

வடக்கில் மழை பெய்கின்றதோ கஞ்சா பொதிகள் மட்டும் நாள் தவறாது வந்து கொண்டேயிருக்கின்றது.இன்றும் மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிருப்பு வசந்தபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்...

கோத்தாவின் நாயும் வென்றது?

அமெரிக்காவில் நடந்த போட்டியொன்றில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் வளர்ப்பு நாய் பரிசு பெற்றுள்ளது. தான் அமெரிக்காவில் இருந்த காலத்தில் வளர்த்த நாயினை இலங்கைக்கு திரும்பி ஜனாதிபதியாகிய பின்னர்...