மகா சிவராத்திரி நிகழ்வுகள் முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது..

21.2.2020. இன்றைய நாளில் மகா சிவராத்திரி நிகழ்வுகள் முல்லைத்தீவு
வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தில்
மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது..
பல கலைநிகழ்ச்சிகள் வரிசையில் காத்தவராயன் கூத்தும் சிறப்பாக இருந்தது.
நாமும் கலந்து கொண்டு கலைஞர் மற்றும்
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள். மற்றும்
மாணவர்களுக்கு. கௌரவம் வழங்கிய தருணம்…….மகிழ்ச்சி.

Allgemein