சிறுப்பிட்டி கிழக்கு கூனிக்களிக்குளம் அதனோடு இனணைந்த வாய்க்கால், நன்னீர் தடுப்பனணகள் புணரமைப்பதற்கான மதிப்பீடு தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்
கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஓய்வுநிலை சிரேஷ்ர நீர்பாசனதுறைப் பொறியியலாளர் திரு கு.சிவபாதசுந்தரம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (22.02.2020)காலை 9 மணிக்கு சிறுப்பிட்டி சனசமூகநிலையத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் கள ஆய்வினை செய்தனர்…..