August 14, 2022

Tag: 22. Februar 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…. 2 பேர் கைது!

நேற்று இரவு 9.45 மணியளவில் விசேட அதிரடிபடையினர் நடத்திய சோதனையின் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் பயணிகளுடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

வெளிநாடு ஒன்றில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சவுதி அரேபியாவில் பேருந்து சாரதிகளாக சேவை செய்வதற்காக இலங்கையர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின்...

தமிழர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வேண்டும்! பிரிட்டன்

இலங்கை வந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ் பிரபு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது...

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவு..!!

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து விலகுவது என அரசு முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த...

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கையின் பெருந்தோட்ட பாடசாலைகளின் தரத்தை உயர்த்தும் முகமாக இந்தியாவும், இலங்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்தியாவின் சார்பில் பதில் உயர்ஸ்தானிகர் வினோத்.கே. ஜேக்கப்பும், இலங்கை சார்பில்...

அறிக்கைக்கு இலங்கை பதில் கருத்து வழங்க மறுப்பு: இலங்­கையை நெருக்­க­மாக கண்­கா­ணிப்­பது அவ­சியம்

  ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 30/1 என்ற பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நெருக்­க­மான கண்­கா­ணிப்பை...

சிறுப்பிட்டி கிழக்கு கூனிக்களிக்குளம்,வாய்க்கால், புணரமைப்பு மதிப்பீடு!

சிறுப்பிட்டி கிழக்கு கூனிக்களிக்குளம் அதனோடு இனணைந்த வாய்க்கால், நன்னீர் தடுப்பனணகள் புணரமைப்பதற்கான மதிப்பீடு தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஓய்வுநிலை சிரேஷ்ர நீர்பாசனதுறைப் பொறியியலாளர்...

மகா சிவராத்திரி நிகழ்வுகள் முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது..

21.2.2020. இன்றைய நாளில் மகா சிவராத்திரி நிகழ்வுகள் முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.. பல கலைநிகழ்ச்சிகள் வரிசையில் காத்தவராயன் கூத்தும் சிறப்பாக இருந்தது....

நகுல் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 22.02.2020

நகுல் அவர்கள் 22.02.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் , தனது இல்லத்தில் , ,கொண்டாடுகின்றார்...

யாழ்ப்பாணத்தில் மீண்டும் திரைப்படப் பயிற்சிப்பட்டறை!

உலக ஓட்டத்தில் புதிதாக உருவாகி வரும் துறைகள் மட்டுமன்றி,  ஏற்கனவே உள்ள துறைகளிலும் அத் துறைசார்  புலமைத்துவம் பெற்றவர்களூடாக இளம் தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதன் மூலம் சமூகத்தில் படைப்பாற்றலையும்...

தமிழ் மக்கள் தலையில் கட்டியடிப்பு?

யாழில் சர்ச்சைக்குரிய 28 ஆயிரம் கொங்கிறீட் நிரந்தர வீட்டுத்திட்டம் இன்று அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலம்புரி முகாம்களில் தமது...

சி.வி கூட்டுக்கு சிக்கலில்லை: பெயர் மாற்ற அனுமதி?

நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்பு எந்தவொரு புதிய அரசியல் கட்சிகளின் பதிவிற்கும் தற்போது சாத்தியம் இல்லை என தெரியவந்துள்ள போதும் கட்சிகள் தமது கட்சியின் பெயரை மாற்றம் செய்ய...

வலம்புரியை ஆதரித்து சிவஞானத்தார் கண்டனம்!

நேற்றையதினம் (20.02.2020) யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி தமிழ் தினசரி ஊடக பணிமனைக்கு வருகை தந்த ஒரு குழுவினர் அந்த ஊடகத்தினரை அச்சுறுத்தும் வகையில் கூட்டாக செய்யப்பட்டமை வருந்தத்தக்கதும்...

நல்லூர் விதானைமாருக்கு நாமம் போட்ட கில்லாடிகள்

நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவர்களை கைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் 39 ஆயிரம் ரூபாய் வரையில் பண மோசடி செய்துள்ளனர். நல்லூர் பிரதேச செயலக...

பழிவாங்கல் முறைப்பாடளிக்கும் காலம் நீடிப்பு!

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் திகதியை மார்ச் மாதம் 6ம் திகதி வரை நீடிப்பதற்கு குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது....