பிருத்தீகன்  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.02.2020

 

திரு திருமதி நிரஞ்சன் இலக்கியா அவர்களின் செல்வப்புதல்வன் பிருத்தீகன் குட்டியின்
03வது அகவை தினத்தை கொண்டாடுகின்றார், இவரை அப்பா,
அம்மா ,அண்ணா அபி, தங்கை ஆசிகா, ,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

21/02/2020 ஸ்ருட்காட்டில் ??????இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???அமைப்பின் உறுப்பினரான !
திரு திருமதி நிரஞ்சன் இலக்கியா அவர்களின் செல்வப்புதல்வன் பிருத்தீகன் குட்டியின்
03வது அகவை தினத்தை முன்னிட்டு?????????.
தாயகத்தில் நடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டு நாட்டுக்காக தனது ஒரு காலை இழந்து துணைவியாரின் ஊதியத்தில் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்த்து வரும் 2ம் பகுதி அனிற்சியன் குளம் மல்லாவியை சேர்ந்த
சி, பன்னீர்ச்செல்வன் எனபவருடைய மகன் ப.எழிலரசன் என்ற மாணவன்
நீண்ட தூரம் நடந்து சென்று கல்விகற்று வருவதால்!
அந்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை???‍♀️?? அன்பளிப்பாக வழங்கி உள்ளார்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் பிருத்தீகன் குட்டிக்கு எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும்,இந்த மாணவன் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்?????????இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது கிளிநொச்சி மாவட்ட செயல்பாட்டாளர் மீரா அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் ??????Remove featured image
இதே போன்று உங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் போது தாயகத்தில் பதிக்கப்பட்ட எமது மக்களையும் ஒரு கணம் நினைவில் வைத்து உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்!
நன்றி.??????.

வாழ்த்துக்கள்