நீதிபதி செய்த குற்றம் – 16 ஆண்டுகள் சிறை

ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் விக்ரம மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளான அவரது தனிப்பட்ட பாதுகாவலருக்கும் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று (20) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற வழக்கிலேயே இவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.