August 14, 2022

Tag: 21. Februar 2020

கொழும்பில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் மாத்திரம் 2,30,982 மாணவர்கள் ஹெரோயின்,கஞ்ஜா, போதை மாத்திரை, போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்...

நாளை முதல் நாடு முழுவதும் குவிக்கப்பட உள்ள இராணுவ வீரர்கள்!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெயிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல்...

பிருத்தீகன்  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.02.2020

  திரு திருமதி நிரஞ்சன் இலக்கியா அவர்களின் செல்வப்புதல்வன் பிருத்தீகன் குட்டியின் 03வது அகவை தினத்தை கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா ,அண்ணா அபி, தங்கை ஆசிகா,...

சிக்கலில் சிக்கப் போகிறது ஸ்ரீலங்கா!

“ஐ,நா. மனித உரிமைகள் சபையில் 47 நாடுகளால் இலங்கை தொடர்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் அரசு விலக எடுத்திருக்கும் முடிவால் சர்வதேசத்தை நாட்டு மக்கள் வலிந்து...

துயர் பகிர்தல் கந்தையா இரங்கநாதன்

திரு கந்தையா இரங்கநாதன் (ஓய்வு பெற்ற பொது சுகாதார பரிசோதகர் மலேரியா தடை இயக்கம், சுகாதார திணைக்களம் யாழ் மாநகரசபை, யாழ் பல்கலைக்கழகம்)) மறைவு: 19 பெப்ரவரி...

ஐெயகிருஸ்ணாஅவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 21.02.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் ஐெயகிருஸ்ணா.சின்னத்துரைஅவர்கள் 21.02.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னைஅப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்கள், தனது இல்லத்தில்  , ...

வெலிஓயா கணக்கில் இல்லையாம்?

வடக்கில் வன்னி மாவட்டங்களில் நிலவும் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் பிரச்சினைகள் தொடர்பான கூட்டத்திற்கு திட்டமிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மன்னார்...

நாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு!

உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் எதிர்வரும் 21, 22, 23 ஆம் ஆகிய மூன்று தினங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது....

கட்டுக்கட்டா கொவிட்-19 பண நோட்டுக்கள் எரிப்பு

சீனாவில் காெராேனா எனும் கொவிட்-19 வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றுள்ள பண நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதற்கமைய...

எதிர்கட்சி எதிர்ப்பால் பின்வாங்கிய அரசு

அரசாங்கம் இன்று (20) நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிக்கவிருந்த குறைநிரப்பு பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. இந்த பிரேரணையின் அபிவிருத்திக்கான செவவீனங்களை எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆதரித்த...

நான்காவது ஆண்டில் பயணிக்கிறது போராட்டம்?

காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை தமது கேவல அரசியலுக்கு அனைத்து தரப்புக்களும் பயன்படுத்த இலங்கையை தாமதமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு நிறுத்த வலியுறுத்தி மூன்று வருடங்களை கடந்து நான்காவது...

நீதிபதி செய்த குற்றம் – 16 ஆண்டுகள் சிறை

ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் விக்ரம மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளான அவரது தனிப்பட்ட பாதுகாவலருக்கும் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று (20) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது....

ஐநாவில் இருந்து விலக அரசுக்கு அனுமதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

கரணமடித்தது அரசு: வர்த்தமானி ரத்து?

கல்முனை மாநகர சபையில் இருந்து பிரித்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட வர்த்தமானியை அரசு இடைநிறுத்தியுள்ளது. இந்த முடிவை அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல...

கூட்டமைப்பினை கண்டுகொள்ளாத கோத்தா அரசு!

வடக்கில் 3 மாவட்டங்களில் நிலவும் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் பிர ச்சினைகள் தொடா்பான கூட்டத்திற்கு திட்டமிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. முல்லைத்திவு, மன்னாா், வவுனியா...