பாதுகாப்பு அமைச்சின் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது! 8 பேர் பலி!

மத்தியகிழக்கு நாடான ஏமன் நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைசர் முகமது அலி அல் மக்ஃதிஷ்  மரிப் மாகாணம் நோக்கி மகிழுந்தில் சென்று கொண்டிருந்தபோது, ஹவுதிப் போராளிகளால்  வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடியில் சிக்கி வெடித்ததில் பாதுகாப்பு அமைச்சரின் பாதுகாவலர் 8 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சர் முகமது அலி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உலகச்செய்திகள்