அறுவருக்கு மரண தண்டனை?

இரத்கமை பகுதியில் 2011ம் ஆண்டு நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து காலி மேல் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

Allgemein