துயர் பகிர்தல் ஜெயமனோகர் ராததேவி (ராதை)

 

மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் திருவிலை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமனோகர் ராததேவி இன்று காலமானார் அன்னார் காலம் சேன்ற பாலசுப்பிரமணியம் புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகளும், அமரர்களான செல்லவராசா ஞானலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஜெயமனோகரின் அன்பு மனைவியும் மதுரா ரூபிகா பிரசாந் ஆகாயோரின் பாசமிகு தாயாரும். சேகர் தாகூர் அகியோரின் அன்பு மாமியாரும் பத்மாதேவி, வினிதாதேவி மகேந்திரராசா ரவிந்திரராசா காலம்சென்ற யோகேந்திரராசா விஜயாதேவி சர்மளதேவி கோகிலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும் தானிகா தக்சிகா அகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்

அன்னாரின் இமையை கிரியைகள் தீருவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இன்று மாலை 04.30 மணியளவில் தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமாயாணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

துயர் பகிர்தல்