கணேசலிங்கம் .அப்பரன்அவர்களின்: 16 வது பிறந்தநாள்வாழ்த்து 19.02.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் கணேசலிங்கம் தம்பதிகளின்
புதல்வன் .அப்பரன் இன்று தனது 16 வது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அப்பா,
அம்மா ,அண்ணா அபி, தங்கை ஆசிகா, ,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌