‘நான் யார் பிள்ளை தெரியுமா?’: பாடசாலைக்குள் பணம் பறிக்கும் எம்.பியின் மகன்!

‘நான் யார் பிள்ளை தெரியுமா?’: பாடசாலைக்குள் பணம் பறிக்கும் எம்.பியின் மகன்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் பணம் பறிக்கும் குண்டர் போல செயற்படும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் பற்றிய செய்திகளை சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பிரபல கல்லூரியில் இநத சம்பவம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் மாணவர்களிடம் பணம் பறித்து வரும் உயர்தர மாணவன் ஒருவர், “நான் யார் தெரியுமா? எம்.பியின் மகன்“ என மார்தட்டி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவனின் தந்தையான எம்.பி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த “மிளகாய்த்தூள்“ எம்.பியென சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Allgemein