August 14, 2022

Tag: 18. Februar 2020

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பிரான்சில் திடீர் மரணம்! பெரும் சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை...

பேரினவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரப் பரவலாக்கம் மாத்திரமே ஒரே வழி – பிரிட்டன் எம்.பியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

இலங்கை வந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்றத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பிரிட்டன்...

அரசியல் களத்தில் ஒன்றிணையும் சந்திரிகாவும் மகிந்தவும்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் ரீதியாக சில முடிவுகளை எடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிகா குமாரதுங்கவை மேற்கோள்காட்டி சில ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன....

இலங்கை இராணுவ உறுப்பினருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்!

முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி...

துயர் பகிர்தல் அந்தோனி ஜாக்சன்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி ஜாக்சன் அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, பரிமளம்...

‘நான் யார் பிள்ளை தெரியுமா?’: பாடசாலைக்குள் பணம் பறிக்கும் எம்.பியின் மகன்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் பணம் பறிக்கும் குண்டர் போல செயற்படும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் பற்றிய செய்திகளை சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பிரபல கல்லூரியில் இநத...

ஜெனிவாவில் இம்முறை கலந்துக்கொள்ள இருப்பவர் இவரே..

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இம்முறை ஐக்கிய...

மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்போம் – பிரதமர் மஹிந்த

            எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தமக்கான சந்தர்ப்பம் கிடைத்தவுடன், நாடாளுமன்றத்தைக் கலைக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ...

30 வருடமாக தமிழ் மக்கள் கேட்பதை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள்! ஞானசாரர் திடீர் பல்டி

சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர்...

யாழிலிருந்து சென்ற கன்டர் ரக வாகனம் விபத்து!

புத்தளத்தில் லொறியொன்று குடைசாய்ந்துள்ளது. யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி பயணித்த லொறியொன்றே புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (17)...

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி சிறுவர் தொழிலாளி பலி.

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி...

ஐரோப்பிய தமிழ் வானொலியின்16வது ஆண்டு விழாவும், அகரம் சஞ்சிகையின் 10 வது ஆண்டு விழாவும்…..

கடந்த 15.02.2020 ( சனிக்கிழமை) யேர்மனி டோட்மூன்ட் நகரில் அழைப்பிதழில் குறிப்பிட்ட பி.ப 2.59 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானதே விழாவிற்கான முதல் பாராட்டும், வாழ்த்தும். நேரத்தை பலர்...

கோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா?

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றுள்ளார். சவேந்திர சில்வா...

மின்சார கதிரையில் இருந்து யுத்த குற்றவாளிகளை காப்பாற்றிய ரணில்

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களை மின்சார கதிரையில் இருந்து ரணில்தான் காப்பாற்றினார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (17) சிறிகொத்தவில்...

ஞானசாரவுக்கு நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை...