August 14, 2022

Tag: 17. Februar 2020

இலங்கைப் பெண்ணை நாடு க டத்த வேண்டாம் : சென்னை மேல் நீதிமன்றம்!

இலங்கை பெண்ணொருவர் நாடு க டத்தப்படுவதற்கு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த பெண் இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில்,...

கருணாவிற்கு பத்து நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ள சுரேஷ்

கருணா, அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன் என...

துப்பாக்கியுடன் கைதான இருவர்?

மட்டக்களப்பு - கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கரடியனாறு பொலிஸாரினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்...

நல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்!

நல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து சொகுசு மகிழுந்துகளை வழங்கிவருகின்ற போதும்...

தேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்?

தங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான  விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் நிராகரித்துள்ளார். ஜனநாயக தேர்தலில்...

எரிபொருள் திருடிய இலங்கையர் கைது

ஜப்பான் - இபாரகி மாகாணத்தில் 2019ம் ஆண்டு 40,000 லீட்டர் எரிபொருளை மோசடி செய்தார் என்ற சந்தேகத்தில் டோக்கியோ பெருநகர பொலிஸாரால் இலங்கையை சேர்ந்த 20 வயதுடைய...

நாம் எதிர்க்கவில்லை – கூட்டமைப்பை விரட்டுவோம்

சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கியதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்கள் கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச...

கைவிரித்த அமெரிக்க தூதுவர்

இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது ஆட்சேபனையை கொழும்பிலுள்ள அமெரிக்கத்...

அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசு சந்திப்பு?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை குறித்த அமைச்சில் இன்று (16) பிற்பகல் சந்தித்தப் பின் அங்கிருந்து வௌியேறிள்ளார். இராணுவத்...

வடக்கில் தனித்து: கிழக்கில் கூட்டமைப்புடன்?

தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கிழக்கு பிரிவு தனித்து பயணிக்கவுள்ளது. கட்சியுடனான தனது செயற்பாடுகளை தனிப்பட்ட நலன்கருதி நிறுத்தியுள்ளதாக ஈழ...

இணைய மோசடி குறித்து விசேட எச்சரிக்கை

இணைய வழி நிதி மோசடிகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இணையத்தளம் ஊடான வர்த்தக செயற்பாடுகள் என்ற...

போட்டியாளனின்றி காய் நகர்த்தும் செல்வம்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் வேறு நபர்கள் தனது கட்சி மூலம் வெல்வதை தடுக்க அவர் முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன....

மணித்தியாலக்கணக்கில் ஆலோசனை சொன்னாராம் கோத்தா

வன இலாகா பெண் அதிகாரி ஒருவருடன் வாய்த்தர்க்கம் செய்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு ஜனாதிபதியிடம் இருந்து அவசர அழைப்பு கிடைத்துள்ளது. தொலைபேசியில் இராஜாங்க அமைச்சரை தொடர்பு...

சிறிசேனவை சந்திக்கிறார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் நாளை மறுதினம் (18) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதன்போது பொதுத் தேர்தலில் போட்டியிடும் புதிய...

படங்கள் ஓடுவதாக இல்லை! கட்சியைத் தொடங்குகிறார் ரஜினி;

ரஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஜினியின் சமீப காலப்படங்கள் முன்பு...