August 14, 2022

Tag: 16. Februar 2020

2ம் ஆண்டு நினைவஞ்சலி மகாலிங்கம் செல்வகுமார்

தோற்றம்: 17 ஜூன் 1963 - மறைவு: 26 ஜனவரி 2018  திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம்...

கொரோனாவை தடுக்க இலங்கை இளைஞனின் கண்டு பிடிப்பு……

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் உலகளவில் முகக்கவசங்களிற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முகக்கவசங்களின் விலையும் எகிறத் தொடங்கியுள்ளது. அதிக விலையில் முகக்கவசங்களை விற்பவர்களை கைது செய்ய அரசாங்கம்...

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழா(15.02,2020) நடைபெற்றது.

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழா நேற்று(15.02,2020) நடைபெற்றது. மட்டக்களப்பில் தமிழ்ப் பேரறிஞர்களாக விளங்கிய பெருந்தகைகள் கண்ட கனவும், எடுத்திருந்த ஆரம்ப முயற்சிகளும் கைகூடப்பெற்ற வரலாற்று நிகழ்வு...

துயர் பகிர்தல் பொப்பிசைத்திலகம் எஸ்.ராமச்சந்திரன்

பொப்பிசையின் ஆரம்பகாலம் 70களின் முற்பகுதி. சின்னமாமியே பாடலோடு நித்தி கனகரட்ணம் அவர்கள் ஆரம்பித்து வைத்த இசைப்பயணம். பல பாடகர்களை ஈழத்து இசையுலகிற்குத் தந்தது. அமரர் ஏ.ஈ.மனோகரன், கனடாவில்...

பிரித்தானியாவில் 234 விமான சேவைகள் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன ??

பிரித்தானியாவின் பல பிரதேசங்களை தற்பொழுது கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக்கும் டெனிஸ் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வீதிப் போக்குவரத்துக்கள், மின்...

சுமந்திரன் வாய் திறந்து சொல்கின்ற அனைத்தும் பொய்.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் ஒரு சட்டத்தரணி. அவருக்கு விசாரணை என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். போர்க்காலத்தில் என்ன நடந்தது என்ற...

துயர் பகிர்தல் ; அந்தோனி ஜாக்சன்

யாழ்பாஷையூரை பிறப்பிடமாகவும் ஜேர்மன் முன்சன்கிளட்பாக்கை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி ஜாக்சன் 16-02-2020 அன்றுகாலமானார் முன்அறிவித்தலாக அறியத்தருவது தகவல் அந்தோனி லின்ரன் 00492161593290 004915735762132

துயர் பகிர்தல் இராசரத்தினம் ஜெயச்சந்திரன்

யாழ் கரை நகரை பிறப்பிடமாகவும் யேர்மனி சாஸ்கிற்றார் எனும் நகரில் வாழ்ந்து வந்தவருமான முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறந்த அறிவிப்பாளராக பணியாற்றியவருமான அமரர் இராசரத்தினம் ஜெயச்சந்திரன்...

அமெரிக்க தடையால் சஜித் வருத்தம்

  இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்கா பயணத் தடை விதித்தது வருந்தத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ெ மேலும்,...

மர்ம பொருளை தேடிய பொலிஸுக்கு அதிர்ச்சி

வவுனியா வடக்கு - கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இன்று...

இலங்கையர்கள் மூவர் இந்தி கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் மூவரை இந்திய கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர். மன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (15) அதிகாலை மீன்பிடிக்கச்...

கொரோனா வைரஸ்! ஐரோப்பாவில் முதல் மரணம் பிரான்சில்!

கொரோனா வைரல் நோயின் தொற்றுக்கு உட்பட்ட சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். இம்மரணம் ஆசியாவுக்கு வெளியேயும் ஐரோப்பாவில் முதல் மரணமாகவும் அமைந்துள்ளது. உயிரிழந்தவர் சீனாவின்...

சம்பியன் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை! அதிர்ச்சியில் மான்செஸ்டர் சிட்டி!

ஐரோப்பியக் கால்பந்துப் போட்டியான சம்பியன் லீக் போட்டிகளில் இரு பருவகாலத்திற்கு பிரித்தானியாவின் மான்செஸ்டர் சிட்டி விளையாட்டுக் கழகம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை ஐரோப்பிய கால்பந்து சம்மேளம்...

சவால் விடுத்த வேதநாயகன்

ஒரு அரசியல் கட்சி சார்ந்து தாம் பணியாற்றியதாக யாராவது நிரூபிக்க முடிந்தால் அதனை நிரூபித்து காட்டுமாறு ஓய்வு பெற்று செல்லும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...

சடலம் அடையாளம் காணப்பட்டது

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலம் நேற்று (14) கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார்...