ஐக்கிய தேசியக் கட்சி…. எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அரசுக்கு சவால் இல்லை! கெஹெலிய ரம்புக்வெல்ல
ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலும் அது அரசாங்கத்திற்கு சவால் இல்லை என ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம்...