August 14, 2022

Tag: 14. Februar 2020

அமெரிக்க இராணுவத்தளம் மீது ராக்கெட் தாக்குதல்!

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள இராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிர்குக் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக் படைகள் இருக்கும்...

இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா!

இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் சற்று முன்னர் இதனை அறிவித்துள்ளது. அமெரிக்க...

துயர் பகிர்தல்:ஞானசிறி இனிஷா

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்  Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசிறி இனிஷா அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், திருச்செல்வம்...

மட்டுவில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று (14) கரை ஒதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்....

முடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்?

வடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூலம் சீரழித்து...

கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி

எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா குறித்த அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்...

துணுக்காய் இராணுவ சோதனைச்சாவடியை அகற்றுக

முல்லைத்தீவு - துணுக்காய் சந்தியில் அமைந்துள்ள இராணுவச் சோதனைச்சாவடி அகற்றப்பட வேண்டுமென துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இராணுவத்தினரால், வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு...

தனக்கான அரசியலமைப்புடன் கோத்தா?

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்...

தொலைபேசி கடை உடைப்பு; நால்வர் கைது

திருகோணமலை மற்றும் கந்தளாயில் தொலைபேசி கடை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைக்குண்டு, வாள்களுடன் நேற்று (13) இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3...

திருமலை அரச அதிபர் கடமையேற்பு

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரம் 1ஐச் சேர்ந்த ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன, தமது கடமைகளை, இன்று (14), மாவட்டச்...

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

வுஹானில் இருந்து இலங்கை வந்தோர் விடுதலை

சீனாவின் வுஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தியத்தலாவை இராணுவ முகாமில்  தங்கவைக்கப்பட்ட 33 பேர், இன்று (14) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 33...

அரச அதிபர்கள் தூக்கியடிப்பு:பின்னாலே அங்கயன்

யாழ்.அரச அதிபரை ஓய்வின் முன்னதாக தூக்கியடித்த விவகாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் மற்றும் அவரது சித்தப்பாவான தொழிலதிபர் ஒருவர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுநிர்வாக விவகார...

யாழ் மாவட்ட அரச அதிபர் இவர் தான்?

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு...

உதயங்க கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு...