August 14, 2022

Tag: 11. Februar 2020

கல்வியின் முன்னேற்றம் உரிமை தரும்

கல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். கிளிநொச்சி - பூநகரி முழங்காவில் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற...

பாஜகாவுக்கு படம்போட்டு காட்டிய விஜய்!

தமிழகம் நெய்வேலியில்  மாஸ்டர் படப் பிடிப்பு நடைபெற்றுவரும் பகுதிக்கு விஜய் ரசிகர்கள் வந்து குவிந்துள்ள நிலையில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட படம் ஒன்றினை  நெய்வேலிக்கு நன்றி என தெரிவித்து...

இளைஞர்களை கடத்துவது தேசியக்கடமையாம்?

தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றமை தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என புகார் அளித்துள்ளனர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல்...

இணையங்களிற்கு எதிராக தமிழரசு மகளிரணி?

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை,பாலியல் வதைகள் மற்றும் வர்த்தக நோக்கில் தகாத படங்களோடு செய்திகளை வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர்...

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு கோடி ரூபா பரிசு

சீனாவை உலுக்கும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் பரிசளிப்பதாக நடிகர் ஜாக்கி சான் அறிவித்துள்ளார். கொரோனா பரவாமல் இருக்க சீனா உட்பட...

1011 பேரை பலியெடுத்தது கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை அச்சுறுத்தி வருகிற நிலையில் இதுவரை 1011 பேர் பலியாகி உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நேற்று மட்டுமே...

18ம் திகதி கடைசி நாடாளுமன்ற அமர்வு?

மார்ச 2ம் திகதியுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் நாளை (12) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03...

உட்கட்சி மோதல்! வாரிசு அரசியலில் மேர்க்கெல்

2021 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (சி.டி.யு) தற்போதைய தலைவரான செல்வி கிராம்ப்-கரன்பவுரிடம் மேர்க்கெல் ஆட்சியை ஒப்படைப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. செல்வி கிராம்ப்-கரன்பவுர் 2018...

சிறைக்குள் கோத்தா?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (10) வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

ஐரோப்பாவை ஆட்டிப்போட்ட சியரா புயல்! வானூர்தி , தொடரூந்து சேவைகள் ரத்து;

வடமேற்கு ஐரோப்பா முழுவதும் சியாரா புயல் தாக்கியதால்   நூற்றுக்கணக்கான வானூர்திகளும் , தொடரூந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடக்கு பிரான்ஸ் எச்சரிக்கையில் வைக்கப்பட்டதோடு  130,000 வீடுகளில் கடலோர...

இதயமா யானையா ?? முறுகல் முற்றியது

முன்மொழியப்பட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் பெயர் "இணைந்த மக்கள் இயக்கம்" மற்றும் சின்னம் "இதயம்" தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இன்று (10) மாலை இடம்பெற்ற...

முல்லையில் வெடிமருந்து கடத்தல்:இருவர் கைது?

மீன்பிடி நடவடிக்கைகளிற்கென சட்டவிரோதமாக வெடிபொருட்களை சேகரித்தமை தொடர்பில் முல்லைதீவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது...

கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியரா நீங்கள்? இதே முக்கிய தகவல்

கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்களது மாதச் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பனவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று (10) அறிவித்துள்ளது.

சஜித் கூட்டணி செயலாளர் யார்? முடிவு வெளியானது

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (10) ஒருமனதாக அனுமதியளித்துள்ளது. அண்மையில் சஜித்...