August 14, 2022

Tag: 10. Februar 2020

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எவரும் தலையிடக் கூடாது! கோட்டாபயவின் உடனடி உத்தரவு

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது...

முல்லைத்தீவு இளைஞன் மீது யாழில் தாக்குதல்!!

யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து ஒன்றை வழிமறித்த இளைஞர் குழுவொன்று, அதில் பயணித்த இளைஞனை இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று மதியம் கைதடி பகுதியில் இந்த சம்பவம்...

யோகராஐா சாந்தினி தம்பதிகளின் (25வது)திருமணநாள்வாழ்த்து 10.02.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் யோகராஐா சாந்தினி தம்பதியினரின் 10.02.2020ஆகிய இன்று தமது (25வது) திருமணநாள் தனை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள் சிறப்புற...

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில வந்திறங்கிய பயணி ஒருவர் கைது..!!

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில வந்திறங்கிய பயணி ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து வருகை தந்த வத்தளையை வசிப்பிடமாக கொண்ட இலங்கைப்பிரஜையே கைது செய்யப்பட்டவராவார்....

துயர் பகிர்தல்.சிவானந்தன் தாமோதரம்பிள்ளை

(அகால மரணம்) அமரர் சிவானந்தன் தாமோதரம்பிள்ளை 10.02.20 சாவகச்சேரியை வதிவிடமாகக் கொண்டவரும் , பேர்லினில் வாழும் திரு.செல்வேந்திரன் (செல்வன்) அவர்களின் சகோதரருமாகிய அமரர் சிவானந்தன் தாமோதரம்பிள்ளை அவர்கள்...

தனு மதுசா தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 10.02.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தனு மதுசா இன்று தமது திருமணநாள் தன்னை அப்பாமார், அம்மாமார் , சகோதரிகள்மார், மருமக்கள்மார்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள்...

ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல்?

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு , சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம்...

சட்ட நடவடிக்கைக்கு தயார்! ஆனால் – ஆளுநர் கருத்து

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்....

டக்ளஸ் போல சித்தரும் கொலையாளியென்கிறார் சுகாஸ்?

தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில் பரஸ்பரம் எதிர்தரப்புக்களை போட்டுத்தள்ள மற்றைய தரப்புக்கள் தயாராகிவருகின்றன. அவ்வகையில் கடத்தல், சித்திரவதை, கொலை மற்றும் காணாமல் ஆக்குதல் போன்ற விடயங்களில்...

கோத்தாவிடமே எனது கார்:மைத்திரி?

முன்னைய ஆட்சி காலத்தில் பில்லியன்களில் நிதி செலவு செய்யப்பட்டு அமைச்சர்கள் சாகனங்களை கொள்வனவு செய்ததாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனக்கு கொள்வனவு செய்த வாகனத்தை தற்போது கோத்தாவே...

மீண்டும் திருப்பதி போன ராஜபக்ச?

இலங்கையில் ஆட்சிபீடமேறும் தரப்புக்கள் திருப்பதியை எட்டிப்பார்ப்பதை வழமையாக கொண்டுள்ளனர். இலங்கையில் இந்து ஆலயங்களை இடிப்பதை கடமையாக கொண்டிருந்தாலும் திருப்பதிக்கு செல்வதில் அவர்கள் போட்டிபோட்டே வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கு...

தொடர்கின்றது புதையல் வேட்டை?

கிளிநொச்சியை அடுத்து கலகெட்டிஹேனபகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலகெட்டிஹேன, வீரகுல, கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, பமுனுகம பிரதேசங்களை சேர்ந்த  34...

ரணிலே கொரோனாவுக்கு காரணம் என்றிருப்பார்கள்?

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என கூறியிருப்பர் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். மேலும், அவர்கள்...

மாயமானது மாதா சிலை!

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாந்தசோலை உபவீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா...

மீண்டும் போட்டியிடுகிறார் சாள்ஸ்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின்...