முல்லை யேசுதாசன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு 08.02.2020 அன்று ஈழத்தின் முல்லைத்தீவில் இடம்பெற்றது.
ஈழத்திலும், உலகளவிலும் தனித்துவ திரைப்படமான 'உயிர்ப்பூ' திரைப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், எழுத்தாளருமான முல்லை யேசுதாசன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு 08.02.2020 அன்று ஈழத்தின் முல்லைத்தீவில் இடம்பெற்றது....