August 14, 2022

Tag: 5. Februar 2020

ஜனாதிபதியின் உரை சிறப்பாக இருந்தது! மங்கள

சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்நிலையில், உரையில்...

ஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ

  இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாகச் செயற்பட வேண்டும். தனது பதவிக்காலத்தினுள் முழுமொத்த...

இவர்களை பதவியில் நியமிக்க கூடாது! சஜித், ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட கூடாதவர்கள் என்ற பெயர்ப்பட்டியலொன்று சஜித் பிரேமதாசவிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்...

ஹிஸ்புல்லாவின் புதிய சித்து விளையாட்டு!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி தேர்தலின் ஒட்டக அணியின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அதிகாரத்தை காட்டுவதற்காக நிகழ்வுகளில் பங்கேற்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது....

விமல் வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி! சிறீதரன்

விமல் வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கட்டைக்காடு கோவில் பகுதி மக்களுடனான சந்திப்பு இன்று...

ஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.02.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும் எஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்கள் 05.02.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை அப்பா அம்மா சகோதரர்கள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

கோத்தாவை வரவேற்ற மங்கள?

இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது மிகவும் விசேடமான ஒன்றாகுமென பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தூர நோக்குள்ள மிகவும் பலம்...

வந்தது ரஞ்சனின் ஒரு சீடி?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஒரு இறுவெட்டு மாத்திரம் நாடாளுமன்றத்தின்...

சிறிலங்காவின் சுதந்திர நாள் கரிநாளாக சுவிசில் கடைப்பிடிப்பு!

சிறிலங்காவின் சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாக நினைவு கூர்ந்து, சுவிஸ் பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

மணியரசன் என்ன மர்ம மனிதரா?“

தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு பூசை நடத்த கடுமையான கள போராட்டத்தையும் சட்ட போராட்டத்தையும் நடத்திவரும் தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களை பாஜக தரப்பினர்...

ஒருவாறு சுமந்திரனும் போராளியானார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு தரம் மிகுந்த போராளி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.  அகில இலங்கை கம்பன் கழகத்தினால் தரம்...

அரைகம்பத்தில் தேசிய கொடி பறக்க விட்டு நியாயம் கேட்ட தொழிலாளி மகன்

நுவரெலியா - அக்கரப்பத்தனையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு தோட்டத் தொழிலாளி ஒருவரின் மகனான சுப்பையா சத்தியேந்திரா என்பவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார். கிளாஸ்கோ...

512 பேர் விடுதலை பெற்றனர்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 512 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி குறிப்பாக யாழ்ப்பாணம்...

இனியாவது எமக்காக தன்னமலமின்றி போராடுங்கள்

"இலங்கை 1948 மாசி 4ம் திகதி சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டாலும் தமிழர்களுக்கு எஜமான் மாறியதைத் தவிர சுதந்திரம் கிடைக்கவில்லை. அத்துடன், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட...

கிழக்கிலும் கரிநாளில் பிள்ளைகளை தேடி போராட்டம்!

இனப்படுகொலைக்கான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டுமென தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களின் ஆர்ப்பாட்ட பேரணியொன்று...