August 14, 2022

Tag: 4. Februar 2020

துயர் பகிர்தல்;தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்) 

திகதி -.24-01-2020.அன்று .அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019 யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ...

துயர் பகிர்தல் செல்வநாயகி நல்லையா

மரண அறிவித்தல் திருமதி செல்வநாயகி நல்லையா அவர்கள் நயினாதீவு பிரான்ஸ் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வநாயகி நல்லையா அவர்கள் இன்று...

வடக்கில் கோத்தாவின் கெடுபிடி தொடங்கியது?

வடக்கில் ஏ-9 வீதியை மையப்படுத்தி போதைப் பொருள் கடத்தலை காரணமாகக்காட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம்,...

512 கைதிகளை விடுவிக்கிறார் கோத்தா

எதிர்வரும் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34 வது பிரிவின்...

கோத்தா முன்னிலையில் பதவியேற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் ஆகியோர் இன்று (03) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜானாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில்...

ஓடி வந்து ஒட்டிக்கொண்டது முன்னணி?

தாயகத்தில் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங்கள் முன்னெடுப்பதும் அதில் அரசியல் கட்சிகள் தொற்றிக்கொள்வதும் தொடர்கின்றது. கிளிநொச்சியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள புறக்கணிப்பு போராட்டத்தில் முன்னணி தற்போது ஓடிச்சென்று ஒட்டிக்கொண்டுள்ளது. சிறீலங்கா...

யாழ்.பல்கலையில் மீண்டும் டக்ளஸ் ஆட்கள்?

யாழ்.பல்கலையில் மீண்டும் டக்ளஸ் உள்ளிமட்ட ஈபிடிபி தரப்புக்களது ஆளுகை தலைதூக்க தொடங்கியுள்ளது. மீண்டும் டக்ளஸ் ஆதரவு தரப்புக்கள் பல்கலைக்கழக பேரவைக்கு  நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வெளிவாரியாக 16...

வலி.வடக்கில் இராணுவ காலனித்துவத்தை பேண முயற்சி?

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முற்றான கைவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான புதிய விளக்கமாக வலிகாமம் வடக்கினை சேர்ந்த காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்...

கோத்தா ஆட்சியிலும் மின் தடை?

நாட்டில் மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் (03) எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நாட்டின் பல பகுதிகளிலும் இரண்டு மணி நேர மின்தடை அமுல்படுத்தப்பட்டது....

நாளை கரிநாள்: யாழ்.பல்கலை மாணவ சமூகம் அழைப்பு?

இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினத்தை கரிநாளாக அனுட்டிக்க பல்கலைக்கழக மாணவா சமூகம் அழைப்புவிடுத்துள்ளது. ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட...

விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்களில் 36 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

சீனாவிலிருந்து விமானம் மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 254 பேரில் சுமார் 36 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று அறிகுறிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பயணிகளிடம் கொரோனா கிருமித்தொற்று உள்ளதா...

தெற்கு லண்டன் ஆயுததாரி அடையாளம் காணப்பட்டார்

தெற்கு லண்டன் ஸரெதம் பிரதான வீதியில் மக்களைக் குத்திய ஆயுததாரி நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர்...

நானா சொன்னேன்: மறுதலித்தார் சி.வி?

அத்துரலிய ரத்ன தேரர்; இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறியுள்ளமையினை முன்னாள் வடமாகாண முதலமைச்சர் மறுதலித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ஒருசாதாரண சிங்களக்...

கூட்டமைப்பில் சுரேன் இராகவனும்?

அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன. புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே வடக்கு மாகாண முன்னாள்...

கல்லால் அடித்துக் கொலை! 9 தொழிலாளர்கள் பலி!

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வரும் நிலக்கரி சுரங்கங்கம் ஒன்றில் 9 சுரங்கத் தொழிலாளர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜோகன்னஸ்பெர்க்கில் லெசோதோ என்ற...