August 14, 2022

Tag: 1. Februar 2020

அரசை தமிழர்கள் வெறுப்பாக பார்க்க நேரிடும் – துரையர்

தமிழில் தேசியகீதம் பாடுவது தொடர்பான மத்திய அரசின் போக்கு தமிழ் மக்களை அரசிடமிருந்து இன்னும் அந்நியப்படுத்தும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர...

கோத்தா ஆட்சியில் புறக்கணித்தது கூட்டமைப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று (31) இடம்பெற்றது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட...

எட்டாப்பழம் புளிக்கும்:தலைமை வேண்டாம்?

யாழ்ப்பாணத்தில் அரசியல் விவாத நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் தலைமையினை ஏற்கும் எண்ணம் தற்போதைக்கு தனக்கு இல்லையென அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரச ஆதரவு ஊடகமொன்றின் அரசியல் நிகழ்வில்...

அங்கஜனின் அடாவடி- களத்தில் குதித்த நெடுந்தீவு மக்கள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் அடாவடியை எதிர்த்து போராட்டம்! யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து நெடுந்தீவு மக்கள் இன்று (31)...

கோத்தா மரண சான்றிதழ் கொடுப்பதை ஏற்கோம்; மன்னிப்பு சபை

முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை, அரசாங்கம், அவர்களுடைய உறவினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய ஆய்வாளர்...

சீனாவில் இருந்து இலங்கைக்கு தரம்குறைந்த முகத்திரைகள்

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம்குறைந்த 34 ஆயிரம் முகத்திரைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையால் இன்று புறக்கோட்டை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசி

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் நான்காவது போட்டி இன்று (31) இடம்பெற்றது. இந்தப் போட்டியும் சமநிலையில் முடிவுற்ற...

ஈஸ்டர் பயங்கரவாதம்| காயமடைந்த யுவதி மரணம்

கடந்த ஆண்டு இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகள் (ஐஎஸ்) மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார்....

திக்சிகா திடீர் மறைவு! ஆறாத்துயரில் தமிழ் இளையோர் அமைப்பு

எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம். எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள்...

மேஜர் அஜித் மற்றும் கடற்டையினருக்கு மறியல்

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றை அவமதித்து, சாட்சிகளை அச்சுறுத்தும் விதமாக ஊடக சந்திப்பை நடத்திய குறித்த வழக்கின் சட்டத்தரணி...

தேர்தல்கள் இப்போதைக்கு இல்லையாம்?

எதிர்வரும் ஏப்ரல் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 2020 ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசாங்கம் வந்துள்ளது என்றும்...

மாணவர் ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகம்!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தலைவராக- லூ.அனுசன் (விஞ்ஞான பீடம்) , செயலாளராக:- மெ.பாலேந்திரா முகாமைத்துவ வணிக பீடம் மற்றும் பொருளாளராக- க.றயிந்தன்...

நல்ல நேரம் பார்த்து விலகுகிறது பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உணர்வுபூர்வமான...

பயங்கரவாதியின் தந்தை உட்பட அறுவருக்கு மறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவனான பயங்கரவாதி மொஹம்ட் இப்ரஹிமின் தந்தை உள்ளிட்ட அறுவரின் மறியலை நீடித்து கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (31)...

உயிர் பலியெடுத்த யானை?

அநுராதபுரம்- கலாஓயா பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்ட  காட்டு யானையை வனஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகள் இணைந்து   நேற்று மாலை (30)  பிடிப்பதற்கு முயற்சி...