August 8, 2022

Monat: Februar 2020

இத்தாலியில் கொரொனா தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு?

இத்தாலியில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து இத்தாலி சென்றிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர்...

ஆர்ப்பாட்டங்களால் என்னால் வேலை செய்ய முடியாமலுள்ளது: பதறும் கோட்டா!

தேசிய கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் திறமையான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் நேரத்தை செலவிட முடியாதவாறு ஆர்ப்பாட்டங்கள் தனது கவனத்தை மட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற...

மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 இலட்சம் இழப்பீடு

தங்காலை, கலமிட்டியா பிரதேசத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியின்போது பாதிக்கப்பட்ட கரைவலை உரிமையாளர்கள் 21 பேருக்கு தலா 50 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது....

தமிழர் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

தமிழர் பகுதிக்கு வரும் தென் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மனங்களில் பக்கசார்பான கருத்துக்கள் விதைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இன்று தமிழர் பகுதியில் உள்ள...

துயர் பகிர்தல் திருமதி நந்தினி சூரியகுமார்

தோற்றம்: 28 பெப்ரவரி 1962 - மறைவு: 28 பெப்ரவரி 2020 யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நந்தினி சூரியகுமார்...

தாயக விருட்சவன்னி உதைபந்தாட்ட சமர் 2020” கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

சுவிஸ் வாழ் உதைபந்தாட்ட கழகங்கள், மூத்த உதைபந்தாட்ட வீரர்கள், நிறுவனங்கள் , தாயக விருட்ச உறவுகள் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகியோரின் நிதி அனுசரணையில் வருடா வருடம்...

வடக்கில் இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருக்க கோட்டாபய அரசாங்கம் முயற்சி- மாவை

வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்சிகளை கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கிராஞ்சியில்...

அமெரிக்காவுக்கு நிபந்தனை விதிக்கும் கோட்டாபய அரசு

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டால் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் கூட்டு உடன்படிக்கை தொடர்பான (MCC) பேச்சுவார்த்தை நடத்த...

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று! அமைச்சர் பந்துல குணவர்தன

அரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒருவருட பயிற்சிக் காலத்தின் அடிப்படையில் அரச சேவைக்கு இணைத்துக்...

இனித்தான் ஐ.நாவின் ஆட்டம் தெரியவரும்! – ராஜபக்ச அரசுக்கு மங்கள எச்சரிக்கை

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக ஜெனிவாவில் அரசு வாய்ச்சவடால் மட்டும்தான் விட்டிருக்கின்றது. ஆனால், அரசை ஐ.நாவும் அதன்...

யாழில் லீசிங் பணியாளர்களால் தூக்கில் தொங்கி உயிரிழந்த இளம் தாய்!

யாழ்ப்பாணத்தில் அவமானம் தாங்கிக் கொள்ள முடியாத ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப்...

பேச்சுவார்த்தையில் சுமூகம்;அமெரிக்கா, தலிபான் இடையே உடன்படிக்கை!

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் ஆயுதக் குழுவுக்கும் இடையே போர்நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்க  ஏற்ப்படவுள்ளது. ஏற்க்கனவே அறிவித்ததின்படி  "வன்முறைக் குறைப்பு" ஒப்பந்தத்தின் பின்  ஒரு வாரத்திற்குப்...

கோத்தா சொல்லி கொலை செய்தால் நிரபராதி!

ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த வழக்கில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல்...

ரஷ்ய சிரியப் படைகள் தாக்குதல்! 33 துருக்கியப் படையினர் பலி!

சிரியாவின் வடக்கு எல்லையான இட்லிப் மாகாணத்தில் போராளிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ரஷ்யப் படைகளின் உதவியுடன் சிரியப் படைகள் மீண்டும் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அப்பகுதியில் சிரியப்...

இலங்கையில் மீண்டும் கொரோனா?

இத்தாலியில் இருந்து வருகை தந்த இலங்கையர்கள் இருவர் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன்...