August 14, 2022

Monat: Januar 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு சுரேஸ் 31.01.2020

யேர்மனியில் வரும் சுரேஸ் 31.01.2020 ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

வீரியமடையும் “கொரோனா” கூடுகிறது உலக சுகாதார அமைப்பு;

சீனாவின் ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது முதலில் கண்டறியப்பட்டது.   அதன் பிறகு அந்த வைரஸ் சீனாவின் பல நகரங்களிலும் பரவத் தொடங்கியது.   இந்த வைரஸ்...

வியாழனிடம் 3 மாடி வீடு, யோகரிடம் 3 சொகுசு வாகனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வியாழேந்திரனிடம் மூன்று மாடி வீடுகள் உள்ளது. எவ்வாறு கட்ட முடியும் எவ்வாறு பணம் வந்ததது என்று தமிழர் ஐக்கிய...

நல்லுறவுக்கான தேசிய பொங்கல்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்மடு கிராம மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன நல்லுறவுக்கான தேசிய பொங்கல் விழா வினாயகபுரம் கிராம அதிகாரி அலுவலகத்தில்...

சைவ-கத்தோலிக்க மோதலை தூண்டும் பௌத்தம்?

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இந்துக்களிற்கும் கத்தோலிக்கர்களிற்குமிடையே முரண்பாடுகளை தூண்டிவிட புதிய அரசு மும்முரமாகியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக பௌத்த இந்து ஒற்றுமை சர்வதேச...

கோத்தாவுக்கு எதிராக கிளர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள்

"காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை. அனைவரும் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த பொறுப்பற்ற கருத்தை...

ஐதேகவில் திடீர் குழப்பம்; பழிதீர்க்கும் முயற்சியில் சஜித் அணி

சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசியக்...

பத்தனையில் வைரஸ்? 175 பேர் வைத்தியசாலையில்

பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ம் திகதி...

என்றும் நான் ஆளுநர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கிய ஆளுநர்களில் சிறந்த ஆளுநர் எனும் பட்டம் தன் பின்னால் இன்னும் இருக்கின்றது என முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்...

ஈபிஆர்எல்எவ்: தமிழர் ஐக்கிய முன்னணி

முன்னாள் முதலமைச்சரின் புதிய கூட்டிற்கு ஏதுவாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயர் "தமிழர் ஐக்கிய முன்னணி" என மாற்றம் செய்ய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பெயர் மாற்றம் தொடர்பில் ஆட்சேபனைகள்...

நீதிமன்றை அச்சுறுத்திய கடத்தல் கடற்படை வீரர்கள் கைது

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றை அவமதித்து, சாட்சிகளை அச்சுறுத்தும் விதமாக குறித்த வழக்கின் எதிரிகள் சார்பு சட்டத்தரணியும் முன்னாள்...

வடக்கில் கண் வைக்கும் பௌத்த பேரினவாதம்?

தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு தீர்வினை பௌத்த துறவிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுப்போம் என அம்பிலிபிட்டிய போதிராஐ விகாரையின் விகாராதிபதி சோபித தேரர்...

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு:பிசுபிசுத்தது கோத்தா கனவு?

கோத்தபாயவின் நாடாளுமன்ற தேர்தல் வியூகமான ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போதும் தேர்தல் வரையில் நியமனம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரியவந்துள்ளது. நாடு பூராகவும்...

யாழில் இந்து பௌத்த ஒற்றுமை மாநாடு

யாழ்பாணத்தில் இந்து பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நாள் மாநாடு இன்று (30) இடம்பெற்றவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை நல்லை திருஞான சம்பந்தர் ஆதினத்தில் இருந்து...

தொடங்கியது ரணிலின் காய் நகர்த்தல்?

ஐக்கிய தேசியக் கட்சியினில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ரணில் மும்முரமாகியுள்ளார்.ஜதேகவின் செயற்குழு இன்று கூடி கட்சியின் புதிய தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆராயவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே...