போதையில் போராடுகிறீர்கள்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கொச்சைப்படுத்திய கூட்டமைப்பு
தாயகச்செய்திகள்

போதையில் போராடுகிறீர்கள்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கொச்சைப்படுத்திய கூட்டமைப்பு

B காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மது போதையில் வந்தே போராட்டத்தில் ஈடுபட்டனர் என தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தி இருந்தது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது. அதன் போது…

அரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவைப் பத்திரம்
தாயகச்செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவைப் பத்திரம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளுக்கு ஆறு மாதங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கோரப்படவுள்ளதாக அமைச்சர்…

அதிகாலை கோர விபத்து – மூன்று பெண்கள் பலி – ஆறு பேர் படுகாயம்
Allgemein

அதிகாலை கோர விபத்து – மூன்று பெண்கள் பலி – ஆறு பேர் படுகாயம்

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூன்று பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தலாவ – மொரகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வானும்,…

காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு ‚இந்தியா‘ என பெயர் வைத்த காவல்துறை;
உலகச்செய்திகள்

காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு ‚இந்தியா‘ என பெயர் வைத்த காவல்துறை;

அமெரிக்காவில் காட்டுப் பகுதியான ஜார்ஜியா என்னுமிடத்தில்  கட்டப்பட்ட நெகிழி பைக்குள் பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து  குழந்தை அழும் சத்தத்தை வைத்து காவல்துறையினர் குழந்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். கட்டப்பட்ட நெகிழி பைக்குள் வைக்கப்பட்டிருந்த குழந்தையை  மீட்கும்  போது காவல்துறை…

ஐந்தரை ஆண்டுகளில் 7500 குழந்தைகள் கொல்லப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்! ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை;
உலகச்செய்திகள்

ஐந்தரை ஆண்டுகளில் 7500 குழந்தைகள் கொல்லப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்! ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை;

பெரும் போர் சூழ்ந்துள்ள ஏமன்நாட்டில்  கடந்த 5.5 ஆண்டுகளில் 7,508 குழந்தைகள் ' கொல்லப்பட்டு அல்லது காயப்பட்டு முடமாக்கப்பட்டுள்ளது என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட இந்த  ஐ. நாவின் அறிக்கையின்படி, விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள், மோதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், சுரங்கங்கள் மற்றும்…

ஒரு கிலோ மாவுக்கு ஒரு குடம் தண்ணீர் இலவசம்! வியாபாரத்திலும் ஒரு பொதுநலன்;
இந்தியச்செய்திகள்

ஒரு கிலோ மாவுக்கு ஒரு குடம் தண்ணீர் இலவசம்! வியாபாரத்திலும் ஒரு பொதுநலன்;

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பல்வேறு இடங்களில் குறிப்பாக தலைநகர் சென்னையில் மக்களை தவிக்கவிட்டுள்ளது, பல்வேறு தரப்பினர் தன்னார்வு நிறுவனத்தினர் மக்களுக்கு நீர் தட்டுப்பாட்டை போக்க இலவசமாக நீர் விநியோகங்கள் குளங்களை தூர் வாருதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் , இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள கடையொன்றில் ஒரு கிலோ…

இல்மனைட் அகழ்வை தடுக்க முன்வாருங்கள்- ஜீ.ஜெ.பிரகாஸ்
தாயகச்செய்திகள்

இல்மனைட் அகழ்வை தடுக்க முன்வாருங்கள்- ஜீ.ஜெ.பிரகாஸ்

முப்பது வருட கால யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தினாலும்  உடமைகளை இழந்து, உறவுகளை இழந்து நிர்க்கதியான வாழ்க்கை வாழும் மக்களின் வாழ்வில் மீன்டும் ஒரு அனர்த்தை திட்டமிட்டு ஏற்படுத்த அரச உயர் அதிகாரிகளும்,  தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் செயற்படும்  கேவலமானதும் கீழ்த்தரமானதுமான செயற்பாடாக உள்ளது. வாகரை பிரதேச செயலக எல்லைப்பகுதியில்…

கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் மாற்றலாம்
தாயகச்செய்திகள்

கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் மாற்றலாம்

அரசாங்கத்தின் அத்திவாரமாக இருக்கின்ற கூட்டமைப்பு நினைத்தால் ஒரு இரவில் வர்த்தமானி அறித்தல் மூலமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் ஆணையை வெளியிட முடியும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மக்களோடு சேர்ந்து தாம் முன்னெடுக்கின்ற போராட்டங்களை சிலர் விமர்சிப்பதாகவும் அவர்களைச் சோதனையிடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கல்முனையில்…

தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரித்த தயாசிறி  சிக்கலில் மாட்டுவாரா?
Allgemein

தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரித்த தயாசிறி  சிக்கலில் மாட்டுவாரா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார். தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அடுத்ததாக, தயாசிறி ஜயசேகரவிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, அதற்கான அழைப்பும் தெரிவுக்குழுவினால் விடுக்கப்பட்டது. தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி,…

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்
தாயகச்செய்திகள்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக…