யாழ்ப்பாணம் கல்வி வலய 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதலில்மாணவி இ.டர்சி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதலில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி இ.டர்சி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில், புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி மாணவி ச.கஜானி வெள்ளி பதக்கத்தையும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.