August 11, 2022

இலங்கையில் வித்தியாசமான முறையில் சோதனை நடவடிக்கைகள்!

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் இலங்கை பூரா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது,

அந்த வகையில் களுத்துறையில் உள்ள (Sri Devananda) மகாவித்தியாலாயத்தில் மாணவர்களின் புத்தக பைகளை மிருக வேடமிட்டு சோதனைகளுக்கு உட்படுத்தி மாணவ சிறார்களை மகிழ்ச்சிப்படுத்திய காட்சி.வைரலாக பரவி வருகின்றது,

மேலும் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாட்டின் பலபாகங்களிலும் இராணுவ பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன,