September 30, 2022

Tag: 29. Mai 2019

கிளிநொச்சியில் இராணுவ கைக்கூலி வாள் வெட்டில் கர்ப்பிணி உட்பட 9பேர் காயம்!

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் சற்று முன் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்கள் மூன்று ஆண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் காயம்...

இலங்கையில் வித்தியாசமான முறையில் சோதனை நடவடிக்கைகள்!

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் இலங்கை பூரா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் களுத்துறையில் உள்ள (Sri Devananda) மகாவித்தியாலாயத்தில்...

கழுகுப் படத்தால் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கனடா புகைப்படக்கலைஞர்!

தொழில்முறை சாராத கனடா புகைப்பட கலைஞர் எடுத்த பருந்து புகைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்துள்ளது. இதன் காரணமாக தாம் நெகிழ்ந்து போய்...

கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் இரண்டு பகுதி திறந்து வைப்பு

சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளை கொண்ட விளையாட்டு மைதானமாக 2011 ஆண்டு யூலை மாதம் 20 திகதி ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் நீச்சல் மற்றும் உள்ளக...

யாழ் நீதவான் பீற்றர் போல் கடும் கண்டனம்

தொழிலாளர் ஒருவர் விடுதியில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்த நிலையில் விடுதியின் உரிமையாளர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமைக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்கொலை...

மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்தத் திட்டம்

சிறீலங்காவில் கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராணுவத்தினர் கொழும்பின் பல பகுதிகளில் மேற்கொண்ட...

திடீர் சோதனை நடவடிக்கை – 13 பேர் கைது

பேருவளை பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும்...

நடிகர் ரஜனிகாந்த் ; குதூகலத்தில் பாஜக!

தனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில்  ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் பாதிக்கவிருக்கும் நடிகர் ரஜனிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் ஊடக வியலாளர்களை சந்தித்த...

கூட்டமைப்பு வேடிக்கை மட்டும் பார்க்கின்றது?

முயற்சிக்கும், பேரினவாதிகளின் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

கரம் கொடுத்த தென்னிந்தியாவை கைகழுவும் ராகுல்!

இந்திய  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டியில்...

குண்டுவெடிப்புத் தொடர்பில் அல்ஜீரிய நாட்டவர் நால்வர் கைது!

கடந்த வாரம் பிரான்சின் தென்கிழக்கு நகரமான Lyon இல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் அல்ஜீரிய நாட்டைச்  சேர்ந்த நான்கு  பேரை பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...

வைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே;சீமான்..

இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர்  போனால் தனக்கு மகிழ்ச்சியே என்று நாம்தமிழர் கட்சி...

தமிழர் பகுதியில் வலுக்கும் எதிர்ப்பு!

இலங்கை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் தனது பதவியை ராஜினாமா செய்ய தென்னிலங்கை 24 மணி நேர கால அவகாசத்தை வழங்கியுள்ள நிலையில் வவுனியா இளைஞர்கள் வன்னி மாவட்ட...

பேசுவதற்கு தடையாம்!

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நிருவாக சபைகள் தொழில்நுட்பத் தகவல்கள் தவிர ஏனைய எந்த தகவல்கள் குறித்தும் பகிரங்க அறிவிப்புக்கள் செய்வதற்கு...

சம்பந்தனுடன் ஆஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இலங்கைக்கான புதிய ஆஸ்திரேலியாத் தூதுவர் டேவிட் ஹொலி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு...