August 8, 2022

எமது சமூகம் கனடா ஊடகவியலாளர் சந்திப்பு.

ஊடகவியலாளர் சந்திப்பு.
அமைப்பாளர்களின் எண்ணம் காத்திரமானது. தற்போதைய காலகட்டத்தில், அங்கே, பெண்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்படுகின்ற அபிவிருத்திகள் அபார வெற்றிகளை பெறும். அவர்கள் தாங்கள் பலன்பெறுவதோடு, சமூகத்தையும் முன்னேற்றுவார்கள். I have advised the committee to concentrate by introducing new IDEAS on any industry, AUTOMATE the process and to MONITOR all activities in timely manner. உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள்.. நன்றிகள்..! Thanks Shan Thayaparan to organize this meeting.

குறிப்பு: நான் “இப்போது” ஊடகவியலாளன் அல்ல என்று சொன்னபோது, நான் முகப்புத்தக மூலமான “செயல்வீரன்” என்று காரணம் சொன்னார்கள்.. தகுதியான பதிலாக தோன்றியது. எனவே, சமூக வலைத்தளங்களின் மூலம் சமூக அக்கறை கொள்பவர்கள், ஊடகவியலாளரகாக கருதப்படலாம் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

Photo: குணா (Mahenthiran Saravanamuththu)

— என்றென்றும் அன்புடன் இசைப்பிரியன்