August 10, 2022

துயர் பகிர்தல் பரிஸில்,புகையிரதத்தின் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி,வேலணையைச் சேர்ந்த,குலசிங்கம் பிரபாலன் (பாலன்) அவர்கள் 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற,அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,கந்தையா குலசிங்கம் (மாம்பழம்) வேலணை சிற்பனையைச் சேர்ந்த,புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான,அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,கந்தையா-செல்லமுத்து தம்பதிகளின் அன்புப்பேரனுமாவார்.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

தொடர்புகளுக்கு…சகோதரன் பிரதீபன்—00447506055585