கொழும்பில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை!

Sri Lanka Police Special Task Force (STF) soldiers stand guard near the Sri Lankan Supreme Court in Colombo on November 13, 2018. - Supporters of Sri Lanka's fired prime minister and a top election official on November 12 challenged in court the president's sacking of parliament, upping the ante in a political crisis that has sparked international alarm. (Photo by LAKRUWAN WANNIARACHCHI / AFP)

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரும் , காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.