August 13, 2022

இலங்கைக்கு வர தயாராகும் புதிய பேருந்துகள்!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சீனாவிடமிருந்து 51 luxury buses இறக்குமதி செய்யவுள்ளது.

இதற்கு சீனாவில் உள்ள உலகில் இரண்டாவதாக உள்ள பிரபல Kinglong கொம்பனியில் Longwin II (XMQ6127), Luxury Bus கள் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது