August 18, 2022

வணக்கம் ??????ஐரோப்பா2019கலை நிகழ்வின் நிதி ஈட்டலில் ஒரு பகுதியின்!(2)வது திட்ட கொடுப்பணவு செய்யப்பட்டள்ளது

24/05/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் இயக்கும் ??????
உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு???
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவி செய்யும் பயணத்தில்.
இன்று எமது அமைப்பின் ஊடாக.
01/01/2019 அன்று டோட்முன் மாநகரில் நடைபெற்ற வணக்கம் ??????ஐரோப்பா என்ற கலை நிகழ்வின் நிதி ஈட்டலில் ஒரு பகுதியின்!
இரண்டாவது திட்ட கொடுப்பணவு!
தாயகத்தில் நடந்து முடிந்த யுத்தத்தில் நாட்டுக்காக முப்பத்திமூன்று வருடங்கள் தாயக விடிவுக்காக போராடி!
தனது இரண்டு கண்ணும் முற்றாக இழந்து!
மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும்.!
திருகோணமலையை பிறப்பிடமாகவும் தற்போது முல்லைத்தீவு மாவட்டம் 14ம் கட்டை வல்லிபுனத்தை சேர்ந்த முன்னால் போராளியான விஸ்வலிங்கம்(பாறுக்) என்பவர் தனது பல்பொருள் அங்காடிக்கு வணிக பொருட்கள் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி.
வாழ்வாதாரமாக ஒரு லட்சம் (100,000) ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கியுள்ளோம்.
இதை முன்னின்று வழங்கிய முல்லை மாவட்டத்தை சேர்ந்த எமது செயல்பாட்டாளர் திரு கஜன் அவர்களுக்கும் இந்த உதவியை வழங்கிய வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.??????.
யேர்மனியில் இருக்கும் அனைத்து உறவுகளும் வர்த்தக நிலையங்களும் இப்படி தாயக உறவுகளின் நலன் கருதி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உங்கள் பூரண ஆதரவை வழங்குமாறு எமது அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்ளுகின்றோம் நன்றி??????

 

https://www.facebook.com/100010932073563/videos/pcb.808900562817672/808900199484375/?type=3&__tn__=H-y.g&eid=ARDoD95BQONXMqbLdxvLLUHq1dAdn1eUqh97Mku8nU04f_haMKngDIXpeeMLdQuaauYgoI9Vc0kZZd48