மட்டக்களப்பில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலில் 31ம் நினைவு தினம்!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று கடந்த சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு 21ம் திகதி இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலில் எமது பகுதியில் இறந்துபோன அனைவருக்காகவும், ஏனைய பகுதிகளில் இறந்துபோன அனைத்து ஆன்மாக்களின் ஆன்ம இழைப்பாற்றிக்காகவும்.உளவியல் ஆலோசனை மய்யம் இலங்கை என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு எந்த நிகழ்வில் மதத்தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.பிரதான ஈகைச் சுடரினை ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது