August 13, 2022

போஃகும் தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் தமிழர் விளையாட்டு விழா 2019

போஃகும் தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தும்
தமிழர் விளையாட்டு விழா 2019
காலம் 20 . 07 . 2019
நேரம் 9.00 – 18.00
இடம் Heinrich-Gustav str 134
44894 Bochum
கோடைகால விடுமுறையோடு குடுபமாக அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியோடு எமது பாரம் பரிய விளையாட்டுக்களுடன்
எமது கலை கலாச்சோர திறமைகள் அனைத்தையும் வெளிக்காட்டுவதுடன் ஒன்று சேர்ந்து
அன்பையும், பண்பையும், ஒற்றுமையையும் வெளிகட்காட்டி ஒன்று பட்ட ஒரு இனமாய் ஒருமைதானத்தில் ஒன்று கூடும் நல்நேரம் இது
வாருங்கள் இணைவோம் என அழைக்கின்றார்கள் போஃகும் தமிழர் விளையாட்டுக்கழகக்குழுவினர்

தொடர்புகளுக்கு போஃகும் தமிழர் விழையாட்டு கழகம்
ரவீ 017640519386 Bochum Tamils Sports Club‌ றெக் 017641028654
வினோத் 017683295249 —– —– Kultur und Sport —- — வனா 015201952682
ராஜ் 017624913348