September 30, 2022

Tag: 22. Mai 2019

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தெரிவு செய்யப்பெற்றார்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அதிகாரபூர்வமான ஒரு அரசியல் பீடமாக விளங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பிரதமராக திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தெரிவு...

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால்வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் அஸ்மா நோயளார்களுக்கான Inhalation aersol மருந்து...

சுவிட்சர்லாந்தை மிரட்டும் ஐரோப்பிய ஒன்றியம்,

  ஐரோப்பாவிலே மிக அதிகமான ஆயுதமேந்திய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும் மசோதா மீதான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில்...

தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா

போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. சிறீலங்கா அரசு...

27 மில்லியன் பவுண்ட் இணையம் மூலம் மோசடி!

பிரித்தானியாவில் கடந்த ஓராண்டில் மட்டும்   27 மில்லியன் பவுண்ட் (34.38 மில்லியன் டாலர்) மதிப்புள்ள இணையவழி பண மோசடிகள் நடந்ததாகத் நிதி தொடர்பான முறைகேடுகளைக் கண்காணிக்கும் ஆணையம்...

துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி!

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில்  4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்ததை தொடர்ந்து அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது...

பாலச்சந்திரனை கொன்றது இந்தியா; திருமுருகன் மீது வழக்கு!

நேற்று முன்தினம் 19.05.19 ஞாயிற்றுக்கிழமை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற "தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டத்தில்"...

ஆளுநரும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலித்தார்!

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு இன்று (21) மாலை விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்; போரில் சிக்குண்டு மரணித்த அப்பாவி பொது மக்களுக்காக...

அகதிகளுக்காக 23பில்லியன் யூரோக்கள் ; ஜெர்மன் சாதனை!

10 லடச்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளுக்கான பாதுகாப்பையும் , வாழ்வுக்கான அத்தியாவசிய உதவிகளையும் செய்து வரும் ஜேர்மனிய அரசு கடந்த ஆண்டு  23,000,000,000 யூரோக்கள் ($25,650,000,000) செலவு செய்து...

எவரெஸ்ட் சிகரத்தில் 24வது முறை ஏறி உலக சாதனை!

நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் காமி ரீட்டா ஷெர்பா 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார். 50 வயதான  காமி...

எழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக்கு  தந்திகள் அனுப்பும் போராட்டம் ஒன்று நடத்தப்படுகிறது...

மொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான்...

1745 சிம் அட்டைகள் மீட்பு

மாஓயாவலிருந்து 1,475 அலைபேசி சிம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (20) மாஓயாவில் மீ்ன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞர்கள் சிலரால் இந்த...