August 8, 2022

72 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடமாகாண பட்டதாாிகள் 72 பேருக்கு ஆசிாியா் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.

நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப பாடத்துக்காக 57 ,கணித விஞ்ஞான பாடத்துக்கு 15 உட்பட 72 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இது தவிர விவசாய போதனராசியார் 9 பேருக்கான கடிதங்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் அரச அதிகாரிகள்,

பட்டதாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.