September 30, 2022

Tag: 21. Mai 2019

அமெரிக்க அடிவருடிகள் புலிகளா? இல்லை நீங்களா ? இதயச்சந்திரன்

‘திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரை வார்க்க விடுதலைப்புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்த ராஜபக்ச முறியடித்தார்.’ என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச. தேசிய வளங்களை அந்நியருக்கு வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ… அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99 வருட குத்தகையில் சீனாவிற்கு கொடுத்த அந்த புண்ணியவான் யார்?. ஸ்ரீலங்கா கெட்வெய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஊடாக திருக்கோணமலைத் துறைமுகத்தையும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் கனரகதொழிற்பேட்டையை அமைப்பதற்கும் ஒப்பந்தம் ஒன்றினைக் கைச்சாத்திட முன்னின்றவர்கள் யார்?. தமிழீழ இறைமையின் மீதுள்ள விடுதலைப்புலிகளின் பற்றுறுதியை தமிழ் மக்கள் நன்கறிவர். பேரினவாதத்  தலைமைகள் இலங்கையின்  வளங்களை வல்லரசுகளுக்கு விற்று, தம்மை வளப்படுத்திய  வரலாறும் நமக்குத் தெரியும். ‘திருக்கோணமாலைத் துறைமுகத்தினை அமெரிக்கா கையகப்படுத்தப்போகிறது ‘ என்கிற செய்தியை, 80 களின் முற்பகுதியில் ஈழப்போராட்டஅமைப்புகளுக்கு இந்தியா எச்சரித்த விவகாரம் வீரவன்சாவிற்குத் தெரிந்திருக்கும். அதன் உண்மைத்தன்மையையும், அதனைக் கூறும் இந்தியாவின் நோக்கத்தையும் விடுதலைப்புலிகள் புரிந்து வைத்திருந்தார்கள். இப்போது விமல் வீரவன்சாவின் பிரச்சினை என்ன?. மந்திரிப் பதவி ஒன்றினைப் பெற அவருக்கு ஆட்சிமாற்றம் தேவைப்படுகிறது. மகிந்தர்தான் உண்மையான ‘சிங்கள தேசியவாதி’ என்று சித்தரிக்க, விடுதலைப்புலிகளை மலினப்படுத்தி அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கையாட்கள் என்று ஒப்பீடு செய்ய வேண்டிய அரசியல் கையறு நிலைக்கு அவர் வந்துள்ளார் என்கிற முடிவிற்கு வரலாம். 1997 இல் புலிகள் மீது கொண்டு வந்த தடையை அமெரிக்கா இன்னமும் நீக்கவில்லை. யப்பானின் முதன்மை இராஜதந்திரி யசூசி அகாசி, தேசியத்தலைவரை வன்னிக்குச் சென்று ஏன் சந்தித்தார்? என்கிற விடையம் விமலுக்குத் தெரியும். எமது தேசிய வளங்களை கொண்டு சென்ற கப்பலுக்கு புல்மோட்டைக் கடற்பரப்பில் என்ன நடந்தது?. யார் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் என்பதை விமல் வீரவன்ச திரிபுபடுத்தலாம். ஆனால் வரலாறு சொல்லிக்கொண்டேயிருக்கும். இப்போது அமெரிக்காவுடன் 24 பக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள திலக் மாரப்பன என்பவர் புலியா?....

வவுனியாவில் அகதி முகாமிற்குள் பிக்குகள் நுழைய முயற்சி : பெருமளவு இராணுவம் குவிப்பு!!

  வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து...

யாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை...

5 வருடங்களுக்கு மேல் ஒருநாள் கூடுதலாக ஜனாதிபதியால் பதவி வகிக்க முடியாது..!!!

5 வருடங்களுக்கு மேல் ஒருநாள் கூடுதலாக ஜனாதிபதியால் பதவி வகிக்க முடியாது என்பதை ஜனாதிபதி உட்பட சுதந்திர கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர்...

பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

   மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு...

சவூதியில் இஸ்லாமிய புனிதத் தலமான மக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்!

சவூதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் சவூதி அரசால் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மெக்காவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில்...

இலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்!

இலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து அரச இணையத்தளங்களுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் பாதுகாப்பு உறுதி செய்ய்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின்...

முரண்பட்டவர்களின் வானில் குண்டை வைத்தெடுத்து கைது செய்த ஶ்ரீலங்கா காவல்துறை

வடதமிழீழ பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலத்திற்க்குச் சென்றவர்களை பொய் குற்றச்சாட்டில் காவல்துறை  கைது செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு . யாழ்,வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் காவல்துறையினரால்...

வற்றாப்பளை அம்மனுக்கும் பாதுகாப்பு?

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் விழா பாதுகாப்பு கெடுபிடிகள் மத்தியில் இன்று நடைபெற்றுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு...

பலாலியில் இராணுவத்திற்கு அஞ்சலியாம்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுக்க முற்பட்ட வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கொழும்;பு அரச தலைமையினால் தடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நினைவேந்தலிற்கு முதல்நாள் இரவு விடுக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம்...

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்பாட்டம்

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸீபுலீலாஹுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இககவன ஈர்ப்பு போராட்டம் காநீதிபூங்கா...

72 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடமாகாண பட்டதாாிகள் 72 பேருக்கு ஆசிாியா் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப பாடத்துக்காக 57 ,கணித...

சிரிய, ஆப்கான் அகதிகள் 13 பேரிற்கு யாழில் அடைக்கலம்

நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் மற்றும் சிரிய அகதிகள் சிலர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். நீர்கொழும்பில் வசித்த ஆப்கானிஸ்தான்இ பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை...

வடமராட்சி கிழக்கில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் பலி

யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு அவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி...