September 30, 2022

Tag: 16. Mai 2019

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு கலவரத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

இலங்கையில் முஸ்லிம்களின் கடை, வீடுகளை அடித்து நொறுக்கிய, 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான, இலங்கையில், சமீபத்தில்,...

நல்லூர் கந்தனுக்கு குண்டுத் தாக்குதல் மிரட்டல்: தமிழின அழிப்பை நினைவு கூருவதை தடுக்க திட்டம்

  வடதமிழீழம்: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை தாக்குதல் நடத்துவதாக அநாமதேயக் கடிதத்தை அனுப்பிவைத்தவர் தொடர்பில் விரைவான – விரிவான விசாரணையை மேற்கொண்டு அவரைக் கைது...

16/05/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம்!

16/05/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம்??? அமைப்பின் உறுப்பினரான திரு பொன்னுத்துரை றாடோ அவர்கள்,தாயக மக்களுக்கு உதவி என்ற உடன் முன்வந்து செய்பவர்களில் இவரும்...

சிறுபான்மை மக்கள் மீது கைவைக்கும் உரிமை எவருக்கும் இல்லை! சம்பிக்க

ஸ்ரீலங்காவில் வாழும் எந்தவொரு நபருக்கும் சிறும்பான்மையின மக்கள் மீதோ அவர்களின் உடமைகள் மீதோ தாக்குதல் நடாத்த உரிமை இல்லையென சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜாதிக...

பிணையில் விடுதலை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க சிறை வைக்கப்பட்டிருந்த மாணவதலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதியின் கருணையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதைக பிரச்சாரங்ள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் 26 திருமணநாள்வாழ்த்து16.05.2019

யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் 26 திருமணநாள் 16.05.2019ஆகிய இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் மகள்...

மாணவர்களை மறந்த சுமந்திரன் – மணிவண்ணனை பதவி நீக்குவதில் முனைப்பு

மணிவண்ணனின் பதவி பறிப்பில் காட்டும் அக்கறையை மாணவர் விடுதலையில்  சுமந்திரன் காட்டவில்லை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனின்...

பயங்கரவாதம் தென்னிலங்கையிலேயே உருப்பெற்றது

இலங்கையில் ‘பயங்கரவாதம்’ தெற்கிலேயே முதன்முதலில் ஆரம்பித்தது என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...

பயங்கரவாதிகளுடன் ரிஷாத்திற்கு நேரடித் தொடர்பு

“அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளமைக்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள...

மாணவர் கைதை ஏற்கமுடியாதென்கிறார் சமாதான வேடதாரி

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலளர் ஆகியோரைப் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் ஏற்கவே முடியாது.” – இவ்வாறு...

தொடர்கின்றது ஊடக கெடுபிடி?

ஊடகங்கள் மீதான கெடுபிடிகளை அரசு உச்சமாக கடைப்பிடிக்கத்தொடங்கியுள்ளது.இதன பிரகாரம் பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றினை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பதிவினை மேற்கௌ;ளுமாறு...

இராணுவ வழிநடத்தலில் கொலைகள்?

சிங்கள இனவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட நாற்பத்தொன்பது வயதான எம்.எஸ்.பௌஸல் அமீன் கொத்தறமுல்ல, நாத்தாண்டியாவில் ஒரு தளபாட விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த ஒரு நாகரீகமான எல்லோரையும் மதித்து...

தொடரும் 5 ஆம் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டம் – பிரித்தானியாவில்

18.05.2019 தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத வாரலாற்று நாளினை உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழர்கள் ஒரே கொள்கையில் எமது தேசியக் கொடியின் கீழ்  ஒன்றாக அணிதிரண்டு எழுச்சி...

ஈராக்கில் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான  மோதல் போக்கு மற்றும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் , ஈராக்கில் இருந்து  வெளியேறுமாறு அவசியமற்ற கீழ்நிலை அதிகாரிகை  பணித்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறை. அமெரிக்கர்களை அமெரிக்க...

உலகின் முதல் பழமைவாய்ந்த சைவ உணவகம் சுவிஸ்லாந்தில்!

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம்  சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும்...