September 30, 2022

Tag: 15. Mai 2019

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை?

வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் பெருமளவு வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், மசூதிகள்...

பவிரா உமைபாலனின் பிறந்தநாள் வாழ்த்து ( 15.05.2019)

தயகத்தில் சிறுப்பிட்டியில் வாந்துவரும் திரு திருமதி உமைபாலன் பிரபாலினி தம்பதிகளின் அன்புப் புதல்வி பவிரா தனது .பிறந்தநாளை. அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா,அப்பப்பா, அப்பம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார்,...

குண்டுதாரியின் இறுதி கடிதம் சிக்கியது .!

‘நான் திரும்பி வரப்போவதில்லை. பெற்றோரை கவனமாக பார்த்துக்கொள்’ என குண்டுதாரி ஒருவர் தாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு கடிதம் எழுதியதாக குறித்த குண்டுதாரியின் மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார்....

தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உதவத் தயார் – சீனா உயர் அரசியல் ஆலோசகர்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் யாங் நேற்று பீஜிங்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார். சீன மக்கள் அரசியல் ஆலோசனை கலந்துரையாடல்...

விடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்!!

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்....

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீடசிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி...

இலத்திரனியல் பொருள்களுடன் யா யேர்மனி குடியுரிமை பெற்ற பெண் இராணுவத்தினரால் கைது..!!

சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் யா யேர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்...

பருத்தித்துறையில் முஸ்லீம்கள் கைது!

பருத்தித்துறை பகுதியில் இன்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் முஸ்லீம்கள் உள்ளிட்ட 11 பேர் கைதாகியுள்ளனர். நுகரப்பகுதியில் தையலகம் நடத்தியவர்களிடம் நடத்தப்பட்ட தேடுதலின் போதே இராணுவ அதிரடிப்படையினரது சீருடையனை ஒத்த...

எச்சரிக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!

ஊரடங்குவேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசபயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ்...

நினைவேந்தல் முடியும் வரை விடுதலையில்லை?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரையினில் பல்கலைக்கழக மாண தலைவர்களது விடுதலை சாத்தியமில்லையென தெரியவருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தொடர்பான முடிவை சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த...

மின்கம்பத்தில் முட்டிய வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது!

பிரித்தானியாவில் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய வகை வானூர்தியில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். பறக்க...

சிறீலங்காவில் முதல் முறையாக கீச்சகம் முடக்கம்!

சிறீலங்காவில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான கீச்சகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. தற்போது முகநூல்,...

வட மாகாணத்தின் பொலிசாருக்கு 10 வாகனங்கள்!

நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை...

நடுவானில் மோதிய வானூர்திகள்;5பேர் பலி!

கனடாவின்  உள்ள வான்கூவர் நகரிலிருந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’  சொகுசு கப்பலில்  சுற்றுலா பயணம்  செய்தவர்களில், இரு பிரிவினர் ஏற்பாடு செய்து பயணித்த...

ஈரான் மீது போர் தொடுக்க 120,000 துருப்புக்களை அமெரிக்கா ரகசிய திட்டம்!

ஈரான் மீது போர் தொடுக்கும் நோக்கத்தில் மத்திய கிழக்கிற்கு 120,000 அமெரிக்கப் படைகளை அனுப்புவதற்கான இராணுவத் திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரிகள் விவாதித்து வருவதாக நியூயோர்க் டைம்ஸ்...