August 11, 2022

பொலிஸ் இராணுவத்தின் பாதுகாப்பில் கடைகளை உடைக்கும் சிங்கள காடையர்கள்!

சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே முஸ்லீம் மக்களின் கடைகளை சிங்கள காடையர்கள் உடைக்பு பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஏற்கனவே ஊடகங்கள் முடக்கப்ட்டு இணையத்தளமும் முடக்கப்பட்டு முஸ்லீம் மக்களின் மீது காட்டுமிராணடித்தனமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.